America ஆயுதங்களில் பயிற்சி எடுக்கும் Taliban.. எப்படி கிடைத்தது?

2021-07-26 5,107


Taliban's Many advanced weapons had labels on the front saying "Property of USA Government".

பல்வேறு அதிநவீன ஆயுதங்களுடன் தாலிபான்கள் பயிற்சி எடுக்கும் நிலையில், அதில் பலவற்றில் "Property of USA Government" என்ற முத்திரை இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.