Suryakumar Yadav-க்கு வந்த அழைப்பு.. England செல்லும் முக்கிய வீரர்கள்.. BCCI எடுத்த அதிரடி முடிவு

2021-07-24 1,777


Suryakumar Yadav, Prithvi Shaw to join indian team as a replacement players for upcoming test series against england

இங்கிலாந்துல அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் காயமடைந்த வீரர்களுக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ், மற்றும் பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.