Statue ஆக மாறிய வாகன கழிவுகள்.. Chennai இப்போ சூப்பரா மாறிப் போச்சு!

2021-07-23 2,287


Chennai Corporation has come up with a novel ideat. They are making statues from vehicle waste and installing all over the city.

சென்னை மாநகரில் புதிதாக ஒரு அட்ராக்ஷன் இணைந்துள்ளது. பல்வேறு வழக்குகளில் சிக்கிய வாகன கழிவுகளை பயனுடையதாக மாற்ற திட்டமிடப்பட்டது.