பிரபல திருநங்கை Ananya Kumari Alex-க்கு என்ன ஆச்சு? | 1st Transgender Candidate In Kerala

2021-07-21 2,862

கேரளாவில் LGBTQ+ உரிமைக்கு குரல் கொடுப்பவரும், ரேடியோ ஜாக்கியுமான அனன்யா குமாரி அலெக்ஸ் நேற்று மாலை அவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருநங்கையான அவர் இறந்தது எப்படி என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Kerala Transgender activist Anannyah passed away in her apartment in Kochi |first transgender candidate in kerala 2021

#Kerala
#Transgender
#AnanyaKumariAlex

Free Traffic Exchange