Apollo உள்ளே இருந்த EPS.. வெளியே காத்திருந்த Sasikala.. பரபரப்பான AIADMK

2021-07-20 6

Sasikala and Edappadi Palaniswami both are visited Apollo hospital at the same time, she came with AIADMK party flag on car.

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல் நலம் பற்றி விசாரிப்பதற்கு ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி, மற்றும் சசிகலா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.