How does the Pegasus spyware hack into someone's phone?| Explained

2021-07-20 20

NSO's hacking tool Pegasus: How does the spyware hack into someone's phone? All you need to know

என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மொத்த இந்தியாவையும் உலுக்கி உள்ளது. இந்திய அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கும் இந்த ஸ்பைவேர் எப்படி செயல்படுகிறது, போனில் இருந்து எப்படி தகவல்களை திருடுகிறது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.