The Indian Navy has received two MH-60R multi-role helicopters from the US, in a boost to its combat capabilities.
இந்திய கடற்படையை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் இரண்டு புதிய எம்.எச் -60 ஆர் மல்டி-ரோல் ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.