இப்போதைய Afghanistan அரசுக்கு India உதவ கூடாது.. கொக்கரிக்கும் Taliban

2021-07-16 7,329


India should not give any military support to Afghanistan Government says Taliban amid the rise of militants in the country.

எதிர்காலத்தில் தேவைப்பட்டால் இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்போம் என்று ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஆப்கானின் தற்போதைய அரசுக்கு ராணுவ ரீதியான எந்த உதவியையும் இந்தியா செய்ய கூடாது என்று தாலிபான் தெரிவித்துள்ளது.