யார் இந்த Tughlaq? Unknown Facts About Muhammad bin Tughluq | OneIndia Tamil

2021-07-14 21


டெல்லியை ஆண்ட சுல்தான்களில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு அரசர் என்றால் அது முகமது பின் துக்ளக்தான். இவரின் கொள்கைகள் மற்றும் சீர்த்திருத்தங்கள் இவரை இந்திய வரலாற்றிலேயே புத்திசாலியான முட்டாள் மன்னராக மாற்றியது.


Unknown Facts About Muhammad Bin Tughluq