Police found a person's bycycle who raised complained on twitter last monthதனது விலை உயர்ந்த சைக்கிள் திருடப்பட்டதாக இளைஞர் ஒருவர் முதல்வருக்கு டுவிட்டரில் புகார் தெரிவித்ததை அடுத்து அவரது சைக்கிளை காவல்துறை மீட்டனர்.