Tamil nadu police DGP Sylendra Babu has directed the police commissioners to take stern action against those involved in illegal activities such as cannabis smuggling. After the formation of the DMK government in Tamil Nadu under the leadership of MK Stalin, major changes were made in the police force.
கட்டப்பஞ்சாயத்து கந்துவட்டி கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.