Udhayanidhi Stalin will take a small break from politics and the participating movie shooting.கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது முதல் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் பம்பரமாக சுழன்று மக்கள் பணியாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்