Former cricketer Saba Karim named one all-rounder who can play a major role in T20 World Cup
இந்திய அணியில் ஒரு முக்கிய வீரர் மட்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டால் உலகக்கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என முன்னாள் வீரர் சாபா கரீம் கணித்துள்ளார்.