Jackie Chan துரோகம்? China Communist Party-யில் சேர விரும்பும் Jackie Chan | Oneindia Tamil

2021-07-13 612

ஆசியாவின் அதிரடி சூப்பர்ஸ்டாரான ஜாக்கி சான் திடீரென தான் அரசியலில் குதிக்கப் போகிறேன் என விடுத்துள்ள அறிவிப்பு உலக ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Asia’s action Super Star Jackie Chan wish to join Communist Party of China. He also praised the Communist Party of China’s recent developments.

#JackieChan
#China
#CommunistParty
#Hongkong