South China Sea-ல் அத்துமீறிய America ராணுவ கப்பல்.. விரட்டி சென்ற China

2021-07-13 572

China's military said it "drove away" a U.S. warship that illegally entered Chinese waters near the Paracel Islands

தென்சீன கடல் பகுதிக்குள் பாரசெல் தீவுகளுக்கு அருகே அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டியதாக சீன ராணுவம் கூறியுள்ளது.