விண்வெளி சென்ற Richard Branson-க்கும் Tamilnadu-க்கும் இருக்கும் பந்தம்

2021-07-12 8


Virgin Galactic Richard Branson has a strong connection with Tamilnadu: His great great grandmother is from the Tamil blood.

இன்று விண்ணுக்கு பறக்கும் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் தமிழ்நாட்டுடன் ரத்த பந்தம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.