Tamilnadu-வை பிரிக்க முடியுமா? Kongu Naadu உருவாவதற்கான சாத்தியங்கள் இருக்கா ?

2021-07-10 11


According to the Senior Political leaders, Kongu Nadu State or Union Territory is not possible immediately.

கொங்குநாடு என தனி மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்க முயற்சிக்கிறதா? என்கிற விவாதம் களைகட்டி வருகிறது.