commentator பணியில் இதுவும் இருக்கும்னு தெரிஞ்சுகிட்டேன்.. மனம் கலங்கிய Dinesh Karthik

2021-07-09 962

Dinesh Karthik Reveals he was abused on WTC Final Match, for saying it's raining, not waking up early

வர்ணனையாளராக இருந்தபோது பல மோசமான அவமானங்களை சந்தித்ததாக தினேஷ் கார்த்திக் மனம் உருகியுள்ளார்.