இந்த பக்கம் DMK.. அந்த பக்கம் BJP.. Tamilnadu அரசியலில் ஒரே நாளில் ஏற்பட்ட பல மாற்றங்கள்!

2021-07-09 109

BJP Chief Annamalai to Mahendran, Padma Priya arrival in DMK: So Many twists in Tamilnadu State Politics in a single day.

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே நாளில் அடுத்தடுத்து ஏகப்பட்ட திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. திமுக தொடங்கி பாஜக, அதிமுக என்று பல கட்சிகளில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது.