கட்டுத்தரை சேவல்கள், கோழிகள் வளர்ப்பில் லட்சங்களில் வருமானம் - அசத்தும் கரூர் இளைஞர்_

2021-07-08 4

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள வால்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். அங்கு, தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுப்பட்டுள்ளார். சண்டைக்குக் கட்டுச் சேவல்களை விற்பதோடு, கோழிக் குஞ்சுகளையும், கறிக்கோழிகளையும் வளர்த்து விற்பனை செய்கிறார். தனது கோழிப்பண்ணையில், மகன் ஸ்ரீஜித்தோடு, கோழிகளுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருந்த கண்ணனைச் சந்தித்துப் பேசினோம்.

தொடர்புக்கு, கண்ணன்,
செல்போன்: 81840 02200

Credits
Reporter - Durai.Vembaiyan
Video & Edit - N.Rajamurugan
Executive Producer - Durai.Nagarajan

Videos similaires