கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்கிற ஆசை நம்மில் யாருக்குத்தான் இல்லை! இந்த இலக்கை அடைவது ஒன்று முடியாத செயல் அல்ல. இந்த இலக்கை மிக எளிதாக ஒருவரால் அடைய முடியும். இதற்கான வழி எளிதுதான். இந்த வழி என்ன, இந்த வழியைத் தேர்வு செய்யும்போது நாம் செய்யவேண்டியது என்ன, செய்யக்கூடாது என்ன என்பது பற்றி தெளிவாக எடுத்துச் சொல்கிறார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரும் ஆலோசகருமான சதீஷ்குமார் (Sathishspeaks.com).
Almost all of the people want to become a Crorepati. The way to become a Crorepati is easy and not at all impossible in one's own lifetime. The ways are rather simple. But we commit a lot of mistakes while following those ways. In this video Mr.Sathiskumar, a mutual fund distributor explains the ways we should follow to become a Crorepati and what we should do and should not do while following those ways.
Interview: C.Saravanan
Videographer: Karthik N
Editing: Lenin Raj