Reliance Groupல் யாருக்கு என்ன பதவி? Ambani Plan என்ன? | OneIndia Tamil

2021-07-05 447


இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய வர்த்தக விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் நிலையில், இக்குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி சத்தமே இல்லாமல் சில முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறார்.


Mukesh Ambani Scions into board of Reliance group Companies: The Next Generation team