முஸ்லீம்கள் இங்கு வாழக்கூடாது என்பவன் இந்துவே இல்லை - Mohan Bhagwat

2021-07-05 3


RSS chief Mohan Bhagwat that those indulging in lynching are against Hindutva. Addressing a function organized by the Muslim Rashtriya Manch, Mohan Bhagwat said, If a Hindu says that no Muslim should live here, then the person is not Hindu.

அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏ-வும் ஒன்று தான் என்று கூறியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இஸ்லாமியர்கள் இங்கு வாழக்கூடாது என்று கூறுபவர்கள் உண்மையான இந்துக்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.