நள்ளிரவு வரை அலுவல் வேலை.. அதிகாலை 5 மணிக்கெல்லாம் விழிப்பு.. ஓய்வின்றி உழைக்கும் முதல்வர் Stalin
2021-07-05
3
Tamilnadu Cm stalin continue work until 12.30 am
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல், ஸ்டாலின் தனது தூக்கத்தின் நேரத்தை குறைத்து ஓய்வின்றி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.