சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எந்த ஊரில் இருந்தாலும் நடைபயிற்சியை விடமாட்டார். அந்த வகையில் த.செங்கமேடு இருந்த மா.சுப்பிரமணியன் காலையிலேயே நடைபயிற்சிக்கு சென்றார். ஆனால் அந்த நேரத்தில் நடைபயிற்சியை முடித்துவிட்டு வழக்கமான மனிதராக இல்லாமல், கிராம மக்களோடு உட்கார்ந்து டீ குடித்தபடி, தடுப்பூசி எல்லாரும் போட்டீங்களா என்று அக்கறையோடு விசாரித்தார்,.
Minister Ma Subramanian, who walling the village, raised awareness about the vaccine in tea shop