முதல்வர் ஸ்டாலின் பரிசோதனைக்காக சென்னை ராமசந்திரா மருத்துவமனைக்கு வருகை

2021-07-03 36,967

சென்னை: தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பரிசோதனைக்காக சென்னை ராமசந்திரா மருத்துவமனைக்கு வருகை தந்தார். இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் இருந்து கிளம்பிச் சென்றார்.

Videos similaires