Jaggi Vasudev போட்ட பழைய Tweet.. பதில் கொடுத்த அமைச்சர் PTR.. பரபரப்பான Twitter

2021-07-01 2



PTR palanivel thiagarajan explains Jagadish Vasudev, what is Hindu.

இந்து என்பது மதம் இல்லை ஒரு புவியியல் அடையாளம் என்ற ஜக்கி வாசுதேவ்வின் பழைய ட்வீட் ஒன்றுக்குக் கிண்டல் செய்யும் வகையில் பதிலளித்துள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ட்வீட் தான் இப்போது ட்விட்டர் டிரெண்டாகில் உள்ளது.