IAF மீது China-வின் Pizza Delivery Drones-களை ஏவியதா Pak? | Oneindia Tamil

2021-06-29 4,146

பீட்சா மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் சீனாவின் டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) மூலமே ஜம்மு விமானப் படை தளம் மீது பாகிஸ்தான்
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Pak use China's pizza delivery drones for Jammu IAF

#Drone
#China
#IAF