Who Is Nallama Naidu? | MK Stalin-க்கு ஆலோசகராகிறாரா Nallama Naidu? | அதிமுக ஷாக் | Oneindia Tamil

2021-06-29 1,014

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை தொடங்கிவிட்டாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதற்காக ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை அதிகரியாக இருந்த நல்லம்ம நாயுடுவை தமது ஆலோசகராக மு.க.ஸ்டாலின் நியமிக்க உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nallama Naidu who was investigating officer in the disproportionate assets case against Jayalalithaa, to be appoint as Tamilnadu CM MK Stalin's Advisor for Corruption Cases against Ex AIADMK Ministers, sources said.

#NallamaNaidu
#KandasamyIPS
#MKStalin