TIm Paine apologises for predicting Ind beat NZ in WTCஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா தோற்றதற்கு ஆளாளுக்கு விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த லிஸ்டில் இணைகிறார் டிம் பெய்ன்.