Central vs Union : முதல்வர் Stalin சொன்ன ஒற்றை வார்த்தை.. தேசிய அளவில் எழுந்த விவாதம்

2021-06-24 20

TN CM Stalin's stand on Ondriam creates nationwide discussion on Union vs Center usuage.

தமிழ்நாடு ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி வரும் நிலையில், மற்ற மாநில அரசுகளும் இதற்கு இணையான வார்த்தையை பயன்படுத்தும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன