இப்படித்தான் இருக்கும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவக் காப்பகம்!

2021-06-24 12,919

நாம் இயங்குகிற வேகத்தில் நாம் காண மறந்த, காண விரும்பாத சில பகுதிகள் இருக்கலாம்.அப்படி நாம் தவறவிட்ட பகுதியில் இதுவும் ஒன்று !

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவக் காப்பகம் - Chennai Kilpauk Mental Hospital (KMC)

சிரிப்பு,அழுகை,கோபம் என்று எல்லா உணர்வுகளும் நம்மைப் போலவே மனநல மருத்துவக் காப்பகத்தில்
இருப்பவர்களுக்கும் உண்டு. ஆனால் அதை வெளிப்படுத்துவதில் அவர்களிடம் இருக்கும் வெகுளித்தனமே நம்மிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.இவர்களை நோக்கி ஒரு சிறிய பயணம்!