Corona மூன்றாவது அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? | Oneindia Tamil
2021-06-24 9
Dr Y.R.Manekshah MD Interview on Coronavirus கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது என்றும் அதுகுறித்த ஆய்வுகள் நடத்தினால் நன்றாக இருக்கும் என்றும் சித்த மருத்துவர் டாக்டர் ஒய்.ஆர். மானேக்சா தெரிவித்துள்ளார். #Corona