Chengdu J 20-ஐ பெருமை பேசியே China ஏமாற்றுகிறதா? | F22 Raptor | Sukhoi 30 MKI | Oneindia Tamil

2021-06-23 4

சீனா நாளுக்கு நாள் தனது போர்ப்படை பலத்தை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘Mighty Dragon’ என்று Chengdu J-20-யை சீனா தலையில் வைத்துக்கொண்டாடி வருகிறது. Chengdu J-20-யின் பலம் Indian Air Force-ன் Rafale jets , US Air Force Lockheed Martin F35s-யை எடுத்து சாப்பிட்டு விடும் என்று சொல்லிட்டு இருக்காங்களே..உண்மையில் அது அந்த அளவுக்கு வொர்தா?
j 20 vs su 30mki vs j 20 vs f 35
#J20StealthFighter
#Sukhoi30MKI
#China