இந்த ஆன்லைன் யுகத்தில் வீட்டில் இருந்தபடியே உலகம் முழுக்க பொருள்களை விற்கும் நிலையை இ-காமர்ஸ் கொண்டுவந்துள்ளது. இந்த இ-காமர்ஸை நாம் செய்யும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது, எப்படி செய்தால் அதிகமான விற்பனை நம்மால் செய்ய முடியும் என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் இ-காமர்ஸ் பிசினஸில் வெற்றிவாகை சூடிவரும் நிவேதா முரளிதரன்.
E-Commerce has become inseparable from our day to day life. There are a lot of opportunities in E-Commerce where one can start the business with minimum investment and get a fair profit. In this video E-Commerce business woman Nivetha Muralidharan clearly explains if one wants to start doing this E-Commerce business, how should he proceed and what one should have in mind when doing this.
Reporter: Karthikeyan
Producer: Priyanka P
Editing: Lenin Raj