WTC Final : New Zealand-க்கு ஆச்சர்யம் கொடுத்த India Bowling.. அசத்திய Shami மற்றும் Ishant கூட்டணி

2021-06-23 1,204

WTC Final : how senior players once again proved themselves

நேற்று நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் மூத்த பவுலர்கள் மீண்டும் ஒருமுறை தங்களை திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

#INDvsNZ