ஒன்றியம் என்றுதான் அழைப்போம்.. பாஜக கேள்விக்கு முதல்வர் Stalin பதிலடி.

2021-06-23 1

ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் விளக்கம் அளித்தார்.

TN CM Stalin explains, Why the state government uses Union government term instead of Centeral Government?