Kerala-வையே உலுக்கும் Vismaya வரதட்சணை கொலை? | Oneindia Tamil

2021-06-22 4

கேரளாவை சேர்ந்த விஸ்மயா வி நாயர் என்ற 24 வயது பெண் தனது கணவர் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இந்த மரணம் குறித்து கேரள ஊடகங்களில் வெளியாகி இருக்கும் தகவல்கள்
பல அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளன.

Dowry case shakes Kerala: Vismaya passed away in her in-law's home after her husband Kiran's problem.

#KeralaVismaya
#KeralaDowry