Corona 3rd Wave எப்படி இருக்கும்? - AIIMS விளக்கம் | Oneindia Tamil

2021-06-21 1,262

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனாவை விட புதிதாகக் கண்டறியப்பட்ட டெல்டா ப்ளஸ் கொரோனா வகை வேகமாகப் பரவலாம் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

AIIMS Chief Dr Randeep Guleria, says Delta Plus variant may become a "variant of concern". Delta Plus was first found in India in March 2020.

#AIIMS
#CoronaVariant
#DeltaPlus