From Raghuram Rajan to Esther Duflo: How Tamilnadu Government formed an Expert Financial Committee to advise the state government?
இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பொருளாதார துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து உள்ளது. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் மாபெரும் ஆலோசனை நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.