எதிர்கட்சித் தலைவர் Edappadi Palaniswami கடும் விமர்சனம் இதுதான் காரணம்
2021-06-21
1,180
#Eps
#Admk
#Dmk
திமுக தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு தேர்தலுக்கு பின் ஒரு பேச்சு பேசி நாடகமாடி வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்