இதை தான் எதிர்பார்த்தோம்.. Dinesh Karthik போட்ட ஒரு Tweet.. ரசிகர்கள் மகிழ்ச்சி

2021-06-19 750

#INDvsNZ
#WTCFinal

Dinesh Karthik gives Southampton weather update

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்குவது ஏறக்குறைய உறுதியாகிறது. சும்மா வெயில் நச்சுன்னு அடிச்சிக்கிட்டு இருக்கு.