One Game Over Five Days Isn't Going To Reflect How We Are As A Team - Virat Kohli5 நாட்கள் விளையாடும் ஒரேயொரு போட்டி ஒட்டுமொத்த அணியின் நிலையை பிரதிபலிக்க போவது இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #IndvsNZ#WTCFinal