Collector முதல் மொத்தபேரும் பெண்கள்.. அசத்தும் Pudukkottai மாவட்டம்

2021-06-17 54


TN government has appointed women to all high posts from Collector to District Education Officer in Pudukkottai district

கலெக்டர் முதல் மாவட்ட கல்வி அலுவலர் வரை அனைத்து உயர் பதவியிலும் பெண்களே புதுக்கோட்டை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.