Indian 2 படத்திற்கு தொடரும் பிரச்சினை Lyca Production Vs Shankar

2021-06-16 107

#Indian2
#KamalHassan
#Shankar

Lyca Production files another case on Indian 2 director Shankar
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, ஹைதராபாத் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ளதாக லைகா நிறுவனத்தின் மீது இயக்குனர் சங்கர் புகார் தெரிவித்துள்ளார்