China is trying to create a “zone of actual control,” instead of the Line of Actual Control that came into being since the 1993 agreement. To retaliate against this, India needs to strengthen its force on the border.
எந்தவொரு ஒப்பந்தங்களையும் மதிக்காமல், எல்லையில் ராணுவத்தைக் குவித்து வரும் சீனா, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் மீண்டும் மாற்றியமைக்க பெரும் முயற்சி எடுக்கிறது.