அரசுக்கே வார்னிங் தந்து வீடியோ.. பதற வைக்கும் Gamer Madan-ன் மறுபக்கம்
2021-06-15 1
The shocking side of Youtube gamer Madan.
பாலியல் ரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கும் யூ டியூப் கேமர் மதனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர் தலைமறைவாகி உள்ள நிலையில் போலீசார் இவரை தேடி வருகிறார்கள்.