Wuhan Lab-ல் இருந்து Corona உருவாக்கப்பட்டதா? முதல் முறையாக கருத்து சொன்ன Shi Zhengli: என்ன நடந்தது?

2021-06-15 1,158

Chinese bat women Shi Zhengli opens up the first time about Wuhan Lab leak theory.

வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்துள்ளது என்கிற கோட்டபாட்டின் மையப்புள்ளியாக இருந்து வரும் சீன பெண் வைரலிஜிஸ்ட் ஆன ஷி ஜிங்கிலி, தன்னுடைய ஆய்வகம் தான் இந்த மிகப்பெரிய சுகாதார பேரழிவிற்கு காரணம் என்கிற கருத்தை மறுத்துள்ளார்.

Videos similaires