Srilanka தொடருக்கு Rahul Dravid தான் Coach.. உறுதி செய்த BCCI தலைவர் Ganguly

2021-06-15 953

Ganguly confirms that Rahul Dravid will be head coach of Team India on Sri Lanka tour,

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய இளம் அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பர் என பிசிசிஐ தலைவர் கங்குலி அதிகாரபூர்வமாக கூறியுள்ளார்.