வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்கள்...
கான்கிரீட் பரப்பின் மீது எவ்வாறு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்?
கான்கிரீட்-க்கு வாட்டர் க்யூரிங் குறைந்தபட்சம் எவ்வளவு நாள் செய்ய வேண்டும்?
பல அடுக்கு கட்டடத்தில் சுவர்களை எப்போது எழுப்ப வேண்டும்?
எப்போது அல்லது எங்கே விரிசல்கள்/கிராக்ஸ் உருவாகும்?
சென்டரிங் பிரித்த பின் எப்படி இருக்க வேண்டும்?